புனித மலைகள்
| Continent | Mount Name | Country | Link |
|---|---|---|---|
| ஆசியா | கைலாசம் | திபெத் | Click Here |
| ஃ புஜி | ஜப்பான் | Click Here | |
| அரராட் | துருக்கி | Link | |
| மேரு | இந்து மற்றும் பௌத்த புராணங்கள் | Link | |
| அகுங் மலை | இந்தோனேசியா(Bali) | Link | |
| ஆடம்ஸ் பீக் (Sri Pada) | ஸ்ரீலங்கா | Link | |
| ஐரோப்பா | ஆத்தோஸ் | கிரீஸ் | Link |
| ஒலிம்பிஸ் | கிரீஸ் | Link | |
| ஹோரேப் | எகிப்து | Link | |
| மத்திய கிழக்கு | மவுண்ட் நெபோ | ஜோர்டான் | Link |
| சீயோன் | இஸ்ரேல் | Link | |
| கார்மல் | இஸ்ரேல் | Link | |
| டேப்போர் | இஸ்ரேல் | Link | |
| ஹெர்மோன் | இஸ்ரேல்/சிரியா/லெபனன் | Link | |
| வட அமெரிக்கா | சாஸ்தா | யுனைடெட் ஸ்டேட்ஸ் | Link |
புனித மலைகள் என்பது என்ன?
✓ நம்பிக்கைகள் மற்றும் வெவ்வேறு கலாச்சாரங்கள் முழுவதும் உள்ளடக்கிய இடம் என்றும் கூறலாம்.✓ மத அல்லது ஆன்மீக முக்கியத்துவம் கொண்ட மலைத்தொடர்கள் எனவும் கூட அழைக்கலாம்.
✓ அல்லது பல சிகரங்கள் உள்ளடக்கிய புனித தலங்கள் என்றும் சொல்லலாம்.
✓ மேலும் தெய்வீக தொடர்புடைய மத நிகழ்வுகளை இணைக்கப்பட்டுள்ள தெய்வீக தளங்கள் எனவும் கூறலாம்.
✓ எடுத்துக்காட்டாக இந்தியா மற்றும் திபெத் எல்லையில் அமைந்துள்ள மவுண்ட் கைலாச ஆகும்.